'காற்றிலும் ஊழல் செய்யும் திமுக'

'காற்றிலும் ஊழல் செய்யும் திமுக'

1 mins read

கரூர்: நாடாளுமன்ற கரூர் மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு ஆதரவாக நேற்று கரூரில் பேசிய தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, கண்ணுக்குத் தெரியாத காற்றிலும் ஊழல் செய்யும் கட்சி திமுக என்றும் மத்தியில் கூட்டணியில் இருந்தும் திமுக நல்லது எதையும் செய்யவில்லை என்றும் சாடினார்.