பாமக வேட்பாளரை வளைத்த மக்கள்

பாமக வேட்பாளரை வளைத்த மக்கள்

1 mins read

திருத்தணி: திருத்தணி அருகே உள்ள புதுகிச்சலம் கிராமத்தில் அரக்கோணம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே. மூர்த்தியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மாதமாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தினர்.