மத்திய சென்னை தொகுதி சுயேச்சை வேட்பாளர் சுரேஷ்பாபு தனக்கு ஒதுக்கப்பட்ட காற்பந்துச் சின்னத்துடன் வாக்கு சேகரித்து வருகிறார். அத்தொகுதியில் தயாநிதி மாறன் (திமுக), சாம் பால் (பாமக) உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். படம்: தமிழக ஊடகம்
காற்பந்து ஆடி வாக்குவேட்டை
1 mins read
-

