அறந்தாங்கியில் சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலை. அறந்தாங்கியில் பெரியார் சிலையை யாரோ சேதப்படுத்தி விட்டதை அடுத்து அங்கு திராவிடர் கழகத்தினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளைக் கைது செய்யும்வரை போராட்டம் நடத்துவோம் என அவர்கள் முழங்கினர். படம்: தமிழக ஊடகம்
பெரியார் சிலை சேதம், போராட்டம்
1 mins read
-

