பொள்ளாச்சி பாலியல் கொடுமை தொடர்பில் வாய்திறந்தார் முதல்வர்

பொள்ளாச்சி பாலியல் கொடுமை தொடர்பில் வாய்திறந்தார் முதல்வர்

1 mins read
cb7d1626-8163-4de0-8217-fd1ad4e74f93
-

சென்னை: பொள்ளாச்சி பாலியல் கொடுமை தொடர்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதன் முதலாக வாய்திறந்து கருத்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற துணை நாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை அவர் தற்காத்தார். அந்தச் சம்பவம் பற்றி புகார் தெரிவித்த கல்லூரி மாணவிக்கு ஆதரவு கொடுத்தவரே ஜெயராமன்தான் என்று பொள்ளாச்சியில் தேர்தல் கூட்டத்தில் பேசியபோது முதல்வர் பழனிசாமி கூறினார்.