கமல்ஹாசன்: 'சிஸ்டம்' கெட்டுவிட்டது

கமல்ஹாசன்: 'சிஸ்டம்' கெட்டுவிட்டது

1 mins read
b7d41976-a93e-421c-945b-93086b1ad977
-

கோவை: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக கோவையில் பேசிய அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் முன்பு கூறியதைப் போலவே தமிழகத்தில் 'சிஸ்டம்' கெட்டுப்போய்விட்டது என்றார். கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் நேற்று அவர் பேசினார். ரஜினிகாந்த் தனக்கு ஆதரவாக பிரசாரத்துக்கு வரவேண்டும் என்று கமல் விருப்பம் தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.