மீண்டும் மோடி: இம்ரான் விருப்பம்

மீண்டும் மோடி: இம்ரான் விருப்பம்

1 mins read
859ef46c-d86b-44df-b2e0-da5a78ce2396
கோப்புப்படம் -

இஸ்லாமாபாத்: நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற வேண்டும் என தாம் விரும்புவ தாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் அடுத்து காங்கிரஸ் அரசு அமைந்தால், அவர்கள் வலதுசாரிகளின் எதிர்வினைக்கு அஞ்சி, காஷ்மீர் விவகாரத் தில் தீர்வு காணாமல் போக வாய்ப்புண்டு என அவர் குறிப்பிட் டுள்ளார். "வலதுசாரிக் கட்சியான பாஜக வெற்றி பெற்றால் காஷ்மீர் விவகாரத்தில் ஏதேனும் ஒரு தீர்வைக் காண முடியும்," என்றும் இம்ரான் கான் மேலும் கூறியுள்ளார்.