கோவை: அதிமுகவை கடுமையாக விமர்சித்துவிட்டு அவர்களுடன் கூட்டணி வைத்ததால் பாமகவில் இருந்து துணைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் விலகினார். தொண்டர்களுடன் கலந்தாலோசித்து கூட்டணி வைத்ததாக ராமதாசும் அன்புமணியும் பொய் சொல்கிறார்கள் என்றும் ஆகையால் தான் விலகுவதாகவும் மணிகண்டன் கோவையில் செய்தியாளர்களிடம் கூறினார்.
பாமக துணைத் தலைவர் விலகல்
1 mins read

