அமமுகவினரை மடக்கிய எதிர்த்தரப்பு

அமமுகவினரை மடக்கிய எதிர்த்தரப்பு

1 mins read

கோவை: கோவையில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்க பட்டியல் தயாரித்ததாக அமமுகவினர் நால்வரைப் பிடித்து தேர்தல் பறக்கும் படையினரிடம் பாஜக, அதிமுகவினர் ஒப்படைத்தனர். பிடிபட்டவர்களின் விவரங்களைப் பெற்றுக் கொண்ட தேர்தல் பறக்கும் படையினர், தாங்கள் கூப்பிடும் போது விசாரணைக்கு வரவேண்டும் எனக் கூறி அவர்களை அனுப்பிவைத்தனர்.