வேலூர்: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் போட்டியிடும் நரேஷ்குமார் என்ற சமூக ஆர்வலர், ஒவ்வொரு வாக்காளரின் வீட்டுக்கும் சென்று தன்னை வெற்றி பெறச்செய்தால், வாக்காளர்கள் தெரிவிக்கும் குறைகளை நிவர்த்தி செய்து தருவதாக 20 ரூபாய் பத்திரத்தில் எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்து வாக்கு வேட்டையாடுகிறார்.
ரூ.20 பத்திரத்துடன் வாக்குவேட்டை
1 mins read

