மதுரை: 2007, மே 9ஆம் தேதி நடந்த தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு தொடர்பான வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் இருவர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு: இருவர் சரண்
1 mins read