சென்னை: நாடாளுமன்றத் தேர் தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால் 24 வயதே ஆகும் சுயேச்சை வேட்பாளர் கோ. பொன்னுத்தாய் என்பவர் தென்காசி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக வேட்புமனு ஏற்கப்பட்டு சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. வயதைக் கூட சரி பார்க்காமல் தேர்தல் ஆணையம் செயல்பட்டு இருப்பது இப்போது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
போதிய வயது இல்லாத பெண் வேட்பாளர்; சின்னமும் உண்டு
1 mins read
-

