சிக்கிம்: சிக்கிம் மாநிலத் தில் கடந்த 1994ஆம் ஆண்டு முதல் முதல்வராக பதவி வகித்து வரும் பவன் குமார் சாம்லிங், ஆறாவது முறையாக தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்துடன் களமிறங்கி உள்ளார். சிக்கிம் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த அவர், இந்தியாவில் நீண்ட காலம் தொடர்ந்து முதல்வராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றவர். தமது ஆட்சிக் காலத்தில் சிக்கிமை முழுமையாக இயற்கை விவசாயம் செய்யும் மாநிலமாக மாற்றியது, தேவையை விட பத்து மடங்கு அதிக மின்சாரம் தயாரிக்கும் மாநிலமாக உயர்த்தியது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவர் என்பதால் பவன் குமார் சாம்லிங் மீண்டும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆறாவது வெற்றிக்கு குறிவைக்கும் நாட்டின் நீண்ட கால முதல்வர்
1 mins read
பவன் குமார் சாம்லிங் -

