சென்னை அண்ணாநகர் திமுக பகுதி செயலாளர் பரமசிவம் என்பவரின் வீடு டி.பி.சத்திரத்தில் உள்ளது. வியாழக்கிழமை இரவு அவரின் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியதில் கார் சேதம் அடைந்தது. பரமசிவம் அளித்த புகாரின் பேரில் போலிஸ் வழக்குப் பதிவு செய்தது. விசாரணை நடக்கிறது. படம்: தமிழக ஊடகம்
திமுக பேராளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; கார் சேதம்
1 mins read
-

