பாமக ராமதாஸ்; 40 தொகுதிகளும் நமக்கே வர நான்கு நாள் உழைப்பு

பாமக ராமதாஸ்; 40 தொகுதிகளும் நமக்கே வர நான்கு நாள் உழைப்பு

1 mins read

சென்னை: நான்கு நாட்கள் கவனமாக உழைத்தால் 40 தொகுதிகளிலும் நமக்கே வெற்றி என பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தெரிவித்தார். தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் இரு தேர்தல் களுக்குமான பரப்புரை முடிய இன்னும் நான்கு நாட்கள்தான் எஞ்சியிருக்கின்றன என்றும் அந்த நாட்கள் ஓவியத்தின் கண்களை வரைவதைப் போன்று மிகமுக்கியம் என்றும் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்தார்.