தேனியில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி இன்று அங்கு செல்கிறார். ராகுல் காந்தி நேற்று அங்கு பிரசாரம் செய்தார். இந்த நிலையில், மோடி கூட்டம் தொடர்பிலான ஆயத்த பணிகளைக் கவனிப்பதற்காக நேற்று பறந்துவந்த ராணுவ ஹெலிகாப்டர் தவறுதலாக ராகுல் காந்தி பேசும் மேடை அருகே இறங்கி பரபரப்பைக் கிளப்பியது. (வலது படம்) இது ஒருபுறம் இருக்க, நேற்று ராகுல் காந்தி பிரசார இடத்தில் அமைக்கப்பட்ட பொதுக்கூட்ட மேடை அவர் வருகைக்கு முன்னதாக திடீரென்று சரிந்தது. இருவர் உயிர் தப்பிவிட்டனர்.
மேடை சரிந்தது; ஹெலிகாப்டர் தவறான இடத்தில் இறங்கியது
1 mins read
படம்: தமிழக ஊடகம் -

