பெங்களூரு: நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூரு மத்திய தொகுதி யில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். செய்தி யாளர்களிடம் பேசிய அவர், "நான் எம்பியாக தேர்வு ஆகி விட்டால் ஏதோ ஒரு கட்சியில் போய் சேர்ந்துவிடுவேன் என்று சொல்கிறார்கள். அதில் உண்மையில்லை. எந்த ஒரு கட்சி யிலும் போய் சேரமாட்டேன். சுயேட்சையாகவே நீடிப்பேன். எனது மக்கள் பணி வெளிப்படையாகவே இருக்கும். ஒரு வேளை தோல்வி அடைந்தால் மக்கள் பிரதிநிதிக்குரிய பணியை செய்வேன்," என்றார்.
வென்றாலும் யார் கட்சியிலும் சேரமாட்டேன்: பிரகாஷ்ராஜ்
1 mins read
-

