'சின்னப்பெண்'ணின் வேண்டுகோள்

'சின்னப்பெண்'ணின் வேண்டுகோள்

1 mins read
cce1534a-586e-4265-8ac8-a23c3fdae6c6
-

நாக்பூர்: உலகிலேயே உயரம் குறைந்த பெண்ணான ஜோதி ஆம்கே (படம்) நாக்பூரில் வாக்களித்தார். வாக்குச் சாவடிக்கு வெளியே வந்த அவர், அனைவரும் அவசியம் வாக்களியுங்கள் என வலி யுறுத்தினார். சுமார் 62.8 சென்டி மீட்டர் உயரம் மட்டுமே கொண்ட ஜோதி ஆம்கே, உல கின் உயரம் குறைந்த பெண் என்ற கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரர்.