நள்ளிரவு வரை நடந்த வாக்குப்பதிவு

நள்ளிரவு வரை நடந்த வாக்குப்பதிவு

1 mins read

குண்டூர்: ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா, நெல்லூர் மற் றும் கர்னூல் உள்ளிட்ட மாவட்டங்களில் மாலை 6 மணிக் குள் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்றவர்களை நள்ளிரவு வரை வாக்களிக்க மாவட்ட அதிகாரிகள் அனுமதி அளித்தனர். மின்னணு வாக்கு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு, வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட மோதல்கள் உள்ளிட்ட காரணங்களால் மாநிலத்தில் உள்ள 400க்கும் அதிகமான வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு தாமதமானது.