வாக்குச்சாவடியில் செல்ஃபி

வாக்குச்சாவடியில் செல்ஃபி

1 mins read

டேராடூன்: வாக்குச்சாவடிக்குள் கைபேசி எடுத்துச் செல்லவும் அங்குள்ள ஆவணங்கள், வாக்குப்பதிவு இயந்திரங்களை புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில் நேற்று முன்தினம் உத்தரகண்டில் பாஜக தலைவர்கள் 4 பேர் உட்பட 11 வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் வாக்குச் சாவடிக்குள் செல்ஃபி எடுத்தனர். இதையடுத்து அவர்கள் மீது போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் செல்ஃபி எடுத்தது தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.