கடலூர்: கடலூரில் பேசிய அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுகவின் வாக்குவங்கி குறைந்துவிட்டது என்பது உண்மை. அதை மறைப்ப தற்காகத்தான் பல கட்சிகளுடன் கூட்டு வைத்து வெற்றி பெறுவதைப்போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கிறார்கள்," என்றார்.
தினகரன்: திமுகவுக்கு ஒன்றுமில்லை
1 mins read
-

