திமுக: பணம் மீது நம்பிக்கை இல்லை

திமுக: பணம் மீது நம்பிக்கை இல்லை

1 mins read

சென்னை: தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் ஜாபர்கான்பேட்டை பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய் வதில் திமுகவிற்கு நம்பிக்கை இல்லை. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பெண் வாக்காளர்களிடம் வரவேற்பு உள்ளது," என்றார்.