நாமக்கல்: நாமக்கல் மாவட் டத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமான பிஎஸ்கே இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக் ஷன் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதி காரிகள் நேற்று முன் தினம் சோதனை செய்த போது ரூ. 14.54 கோடி ரொக்கம் சிக்கி யது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
ரூ.14.50 கோடி சிக்கியது
1 mins read

