சென்னை: "காங்கிரஸ் அரசு அமைந்தால் 'நீட்' தேர்வு கிடை யாது; பாஜக அரசு அமைந்தால் 'நீட்' தேர்வு தொடர்ந்து இருக் கும். இனி சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18," என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தமது சமூக வலைத் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
'நீட்' வேண்டுமா? வேண்டாமா?
1 mins read

