மோடி எதிர்ப்பு கருத்து: இருவர் கைது

மோடி எதிர்ப்பு கருத்து: இருவர் கைது

1 mins read

மதுரை : பிரதமர் மோடிக்கு எதிராக ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதற்காக மதுரை ஆனையூரைச் சேர்ந்த தமிழர் விடுதலை ஒருங்கிணைப்புக் குழுவின் காந்தி, மாரிமுத்து என்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.