புதுடெல்லி: பாஜக தேர்தல் அறிக்கையை வரவேற்று அதில் கண்டுள்ள நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி நன்றி கூறினார். ரஜினியை சந்திக்கும்போது அவரின் அரசியல் பிரவேசம் பற்றி தான் பேச இருப்பதாகவும் 'தினத்தந்தி' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் திரு மோடி குறிப்பிட்டார்.
நடிகர் ரஜினிக்கு பிரதமர் மோடி நன்றி
1 mins read

