வேட்பாளர் மகன் போதையில் ஆட்டம்

வேட்பாளர் மகன் போதையில் ஆட்டம்

1 mins read

தஞ்சை: தஞ்சை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அமமுக வேட்பாளர் ரெங்கசாமியின் மகன், மது அருந்திவிட்டு நண்பர்களுடன் பிரசார வாகனத்தில் குத்தாட்டம் போடுவது போன்ற காணொளி சமூக வலைத் தளங்களில் பரபரப்பாகி இருக்கிறது.