சுயேச்சை வாக்காளர் புகார்

சுயேச்சை வாக்காளர் புகார்

1 mins read

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் ரகுநாதன், மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதி, அவரின் புதல்வர் மு.க. அழகிரியின் புகைப்படங்களைப் பயன்படுத்தி வாக்கு வேட்டையாடி வருகிறார். திமுகவில் கடந்த 20 ஆண்டுகளாக உறுப்பினராகவும் அழகிரியின் ஆதரவாளராகவும் இருக்கும் தனக்குத் திமுக நெருக்கடி கொடுக்கிறது என்று இவர் தெரிவிப்பதை திமுக மூத்த பேராளர் ஒருவர் மறுத்தார்.