ஐந்து மொழி பேசி வாக்கு வேட்டை

ஐந்து மொழி பேசி வாக்கு வேட்டை

1 mins read

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிக்காக அவருடைய மனைவியான சங்கீதா, ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசி மக்களுடன் கலந்துறவாடி வாக்குவேட்டையாடுகிறார். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சங்கீதா ஒரு பட்டதாரி.