தேமுதிக தலைவர் விஜயகாந்த், வடசென்னை மக்களவைத் தொகுதியில் இன்று பிரசாரம் செய்கிறார். அதிமுக அணியில் உள்ள தேமுதிக கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர், வடசென்னை ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிடுகிறது. கோப்புப்படம்
விஜயகாந்த் இன்று பிரசாரம்
1 mins read

