சென்னை: தமிழகத்தில் இது வரையில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் 991 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள தாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ சென்னை தலைமைச் செயலகத் தில் தெரிவித்தார்.
991 கிலோ தங்கம் பறிமுதல்
1 mins read