நாகை: நாகையில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக அதிமுக வார்டு செயலாளர் சிங்காரவேலு கைது செய்யப்பட்டுள்ளார். சிங்காரவேலுவிடம் இருந்து வாக்காளர் பட்டியல் மற்றும் பணத்தைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பணம்: அதிமுக வார்டு செயலர் கைது
1 mins read

