திமுக பேராளர் மீது வழக்குப்பதிவு

திமுக பேராளர் மீது வழக்குப்பதிவு

1 mins read

கோயம்புத்தூர்: அரசு ஊழியர் ஒருவர் போட்ட அஞ்சல் வாக்கு என்ன என்பதைக் காட்டிய காணொளியைச் சமூக ஊடகத்தில் பதிவேற்றி அதன்மூலம் தேர்தல் நியதியை மீறிவிட்டார் என்று பறக்கும் படை அதிகாரி ஒருவர் புகார் கூறியதை அடுத்து திமுக மாவட்ட அமைப்பைச் சேர்ந்த மணி என்பவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.