சென்னை: '49பி' பிரிவைப் பயன்படுத்தி வாக்களிப்பது பற்றி தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. "உங்கள் வாக்கை வேறு யாரும் பதிவு செய்திருந்தால், அதனை நீங்கள் தேர்தல் அதிகாரியிடம் தெரியப்படுத்தி, அவரின் கேள்விகளுக்குத் தக்க பதிலளித்து, வாக்குச் சீட்டு மூலம் உங்கள் வாக்கைப் பதிவு செய்யலாம். அதற்கு முன் படிவம் 17பி-யில் உங்கள் பெயரைப் பதிவிடவும்," என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
'49பி' பிரிவு பற்றி விளக்கம்
1 mins read

