'35,000 போராட்டங்களைத் தூண்டிவிட்டவர் ஸ்டாலின்'

'35,000 போராட்டங்களைத் தூண்டிவிட்டவர் ஸ்டாலின்'

1 mins read

கிருஷ்ணகிரி: தனக்கு எதிராக 35,000 போராட்டங்களைத் திமுக தலைவர் ஸ்டாலின் தூண்டிவிட்டு இருக்கிறார் என்று தமிழக முதல் வர் எடப்பாடி பழனிசாமி குறிப் பிட்டார். கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி. முனுசாமியை ஆதரித்துப் பேசிய முதல்வர், விவசாயிகளின் நண்பன்தான் மண்புழு என்பதால் ஸ்டாலின் தன்னை மண்புழு என்று கூறுவது சரிதான் என்றும் கூறினார்.