பணத்துடன் பிரமுகர்; காரில் பணம்

பணத்துடன் பிரமுகர்; காரில் பணம்

1 mins read

வேலூர்: வாணியம்பாடி அருகே நிம்மியம்பட்டில் வாக்காளர் களுக்குப் பணப்பட்டுவாடா செய்த அதிமுக பிரமுகர் கைதானார். சம்பத் என்ற அந்தப் பிரமுகரிடம் இருந்து ரூ.1.58 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் ஒரு காரில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.40 லட்சம் பணம் பிடிபட்டது. கார் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதியப்பட்டு உள்ளது.