தேனி: போடியில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு ரூபாய் ஆயிரம் வீதம் பட்டுவாடா செய்யப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக காணொளிப் பதிவு ஒன்று 'வாட்ஸ் ஆப்' மூலம் வேகமாகப் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
பணப்பட்டுவாடா புகாரால் பரபரப்பு
1 mins read

