சேலம்: சேலம் சொந்த ஊர் என்பதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உற்சாகத்துடன் வாக்கு சேகரித்தார். நேற்று அவர் சேலத்தில் தமது தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டார். இந்நிலையில் வீதி வீதியாக வாக்கு சேகரித்த போது கண்ணில் பட்ட ஒரு தேநீர்க் கடைக்குச் சென்றவர், அங்கிருந்தவர்களுடன் பேசிய படியே, தேநீர் வாங்கிப் பருகினார். அப்போது அவரைக் காண பெரும் கூட்டம் கூடிவிட்டது.
தேநீர் வாங்கிப் பருகிய முதல்வர்
1 mins read
-

