மதுரை: தமிழக அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அரசாங்கம், சாராய வியாபாரத்தை கையில் எடுத்துக்கொண்டு, கல்வியை தனியாரிடம் கொடுத்ததால் வந்த நிலைதான் இது என திருச்சியில் தேர்தல் பிரசாரத்தின்போது அவர் குறிப்பிட்டார். அரசுப் பள்ளிகளை மீட்டெடுத்து உலகத் தரத்துக்கு உயர்த்துவோம் என்றும் கமல் உறுதியளித்தார்.
கமல்ஹாசன்: போதுமான ஆசிரியர்கள் இல்லை
1 mins read
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன். படம்: கோவை போஸ்ட் -

