மூட்டை தூக்கி வாக்கு சேகரிப்பு

மூட்டை தூக்கி வாக்கு சேகரிப்பு

1 mins read
37f40217-1454-47a6-ad96-086468d4da54
-

திண்டுக்கல்: தேர்தல் களத்தில் சில வேட்பா ளர்கள் நூதன முறையில் வாக்கு சேகரித்தனர். அந்த வகையில் திண்டுக்கல் நாடாளு மன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் மூட்டை தூக்கி தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.