சென்னை: தினகரன் மட்டுமே நல்லவர், மற்றவர்கள் எல்லாம் ஊழல்வாதிகளாக இருப்பதால் தேசிய கண்ணோட்டத்தோடு இருக்கும் தினகரனின் அமமுக வேட்பாளர்களுக்கு தமிழக மக் கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணி யன் சுவாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
'தினகரன் மட்டுமே நல்லவர்; மற்றவர்கள் ஊழல்வாதிகள்''
1 mins read
-

