சீமான்: வெற்றியைத் தடுக்கமுடியாது

சீமான்: வெற்றியைத் தடுக்கமுடியாது

1 mins read
0370b2ee-8dc0-4d25-bfd3-b74b31288683
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் . படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி வளர்ச்சி கண்டுள்ளதாக அக்கட்சித் தலைவர் சீமான் தெரிவித் துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடைபெற உள்ள தேர்தல் மூலம் நாம் தமிழர் கட்சி அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். "அனைத்து தேர்தல்களிலும் தனித்தே களம் கண்டதால் கட்சியின் பலம் அதிகரித் துள்ளது. விவசாயி சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விட்டோம்," என்கிறார் சீமான்.