'முதல்வர் மீது புகார் வரவில்லை'

'முதல்வர் மீது புகார் வரவில்லை'

1 mins read
c3def210-7dea-4ce4-933f-b224b94e2d5d
-

சேலம்: சேலத்தில் முதல்வர் வாக்களிப்பதற்கு பணம் கொடுத்ததாக இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்தார். படம்: ஊடகம்