நாட்டை விட்டு வெளியேற உத்தரவு

நாட்டை விட்டு வெளியேற உத்தரவு

1 mins read

கொல்கத்தா: திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக மேற்கு வங்க மாநிலத்தில் பிரசாரம் செய்த புகழ்பெற்ற வங்கதேச நடிகர் பிர்தோஸ் அகமது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அண்மையில் இந்தியாவுக்கு தொழில்முறை விசா மூலம் வந்த அவர், பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். இது தேர்தல் விதிமீறல் என்பதால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியுள்ளது.