எழுவருக்கு தனி வாக்குச் சாவடி

எழுவருக்கு தனி வாக்குச் சாவடி

1 mins read

கன்னியாகுமரி: தமிழகத்தில் மிகவும் குறைவான வாக்காளர் களைக் கொண்ட வாக்குச்சாவடியாக பத்மநாபபுரம் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட மேல் கோதையாறு அமைந் துள்ளது. இந்த வாக்குச்சாவடியில் வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 7 மட்டுமே. இவர்களுக்காக 160 கி.மீ. தூரமுள்ள மேல் கோதையாறு பகுதி, மனமகிழ் மன்றத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வாக்குப் பதிவு நடந்தது.