புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திருமணம் முடிந்த கையோடு தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட குண்டுபாளையம் வாக்குச்சாவடி மையத்தில் செல்வகுமார் மற்றும் தீபா என்ற மணமக்கள் தங்கள் சுற்றம் சூழ வந்து வாக்களித்தனர். படம்: ஊடகம்
மணமாலையுடன் வாக்களிக்க வந்த தம்பதி
1 mins read
-

