எடப்பாடி: நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். எடப்பாடியில் வாக்களித்து விட்டு சென்னை புறப்பட்ட அவர் சேலத்தில் செய்தி யாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்தார்.
பழனிசாமி: விரைவில் நான்கு வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்பு
1 mins read
-

