திருவண்ணாமலை: திருவண் ணாமலை மாவட்டம் தண்டராம் பட்டு, பெருந்துறைப்பட்டு கிரா மத்தைச் சேர்ந்த ரகு, 39, என் பவரின் மனைவி நீலாவதி, 33, மக்களவைத் தேர்தலில் வாக் களிக்க பெருந்துறைப்பட்டு அரசு பள்ளிக்குச் சென்றார். நிறைமாத கர்ப்பிணியான நீலாவதிக்கு வாக்குச்சாவடியில் திடீரென பிரசவ வலி ஏற்பட் டது. உடனே வாக்குப் போட்டு விட்டு அவரை வெளியே கொண்டுவந்தனர். அப்போது, அந்த மையத் திற்கு வாக்களிக்க வந்த 108 மருத்துவ வண்டியின் ஊழியர் அறிவுரைப்படி நீலாவதியின் உறவினர்கள் அங்கயே பிர சவம் பார்த்தனர். சுகப் பிரசவத் தில் நீலாவதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
வாக்குச் சாவடியில் பிரசவம்
1 mins read

