அமெரிக்காவில் இருந்து வந்து வாக்களித்த சத்குரு

அமெரிக்காவில் இருந்து வந்து வாக்களித்த சத்குரு

1 mins read

ஈஷா அறநிறுவனத்தை ஏற்படுத்திய சத்குரு, அமெரிக்காவில் இருந்து ஒரு நாள் வருகை மேற்கொண்டு கோயம்புத்தூர் வந்து வாக்களித்தார். வாக்கு அளிப்பது குடிமகனின் கடமை என்பதை உணர்த்த விரும்புவதாகவும் அவர் கூறினார்.