103 வயது பழனியப்பன் வாக்களிக்காத தேர்தலே இல்லை

103 வயது பழனியப்பன் வாக்களிக்காத தேர்தலே இல்லை

1 mins read
cc401f08-9893-4f69-a3c6-9c147bb30c27
புதுக்கோட்டை திருமயம் ராயவரத்தைச் சேர்ந்த 103 வயது பழனியப்பன் -

புதுக்கோட்டை திருமயம் ராயவரத்தைச் சேர்ந்த 103 வயது பழனியப்பன், இதுவரை வாக்களிக்காத தேர்தலே இல்லை என்கிறார். இவர், சிவகங்கை தொகுதி ராயவரம் கிராம சேவா சங்கம் தொடக்கப்பள்ளியில் இம்மாதம் 18ஆம் தேதி அன்றும் வாக்களித்தார். படம்: இணையம்